Thursday, April 25, 2019

குற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொதுமக்களின் உதவி தேவை பொலிஸார் வேண்டுகோள்!

குற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்


குற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள் கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் கீழ்காணும் சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வருகின்றனர்.
 

உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல்கள் ஏதாவது தெரிந்தால் 071 8591771, 011 2422176, 011 2395605 ஆகிய இலக்கங்களுக்கு அறிக்குமாறு பொலிஸார்

மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக் (படம் - 1) •பாதிமா லதீபா (படம் - 2) •மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக் (படம் - 3) •புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா (படம் - 4) •அப்துல் காதர் பாதிமா காதியா (படம் - 5) •மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் (படம் - 6)

No comments:

Post a Comment