கொழும்பு முகத்துவாரம் பகுதியில், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும், 6 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று (25) நண்பகல் மோதர முதுவெல்ல பிரதேசத்தில் விசேட பொலிஸ் படைப் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.இந்த பொருட்களுடன் வேன் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment