விமானப் பயணிகள் மாத்திரமே கட்டுநாயக்க விமான நிலைய கட்டிடப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
விமான பயணிகள் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலைய பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment