Sunday, April 21, 2019

வெடி குண்டுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் வாகனம் கண்டுபிடிப்பு!

நாட்டின் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்காக வெடிகுண்டுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் வாகனமொன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மாவத்தையில் இந்த வேன் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் அதன் சாரதி என காவற்துறை தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் வௌ்ளவத்தை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment