Sunday, April 21, 2019

குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது!

இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment