Wednesday, September 02, 2015
இறுதி போரின் போது (புலி தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு)சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் : (mad man)சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்.
வடமாகாண சபை அமர்வுகள் நேற்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய நிலையில் சபையின் வாயிற் பகுதியில் சிவாஜிலிங்கம் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார். ‘சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும்’ ‘ கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ ‘ உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சபை உறுப்பினர்கள் எவரும் ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அமைச்சர் ஐங்கரநேசன், முதலமைச்சர் இது சர்வதேச விசாரணை குறித்து தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்த கருத்தின் பின்னரே சிவாஜிலிங்கம் போராட்டத்தினை கைவிட்டு சபை அமர்வுகளில் பங்கேற்றருந்தார்.
No comments:
Post a Comment