Wednesday, September 2, 2015

ஜனாதிபதி மைத்திரிபால விசேட வழிபாடுகளில்!


சோமாவத்திய தூபிக்கு அருகே நடைபெற்ற விசேட வழிபாடுகளில் ஜனாதிபதி பங்கேற்பு

Wednesday, September 02, 2015
நாளைய தினம் பிறந்தநாளை கொண்டாவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை சோமாவத்திய தூபிக்கு அருகே நடைபெற்ற விசேட வழிபாடுகளில் இன்று காலை கலந்து கொண்டார்.
ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி சோமாவத்திய தூபிக்கு அருகே நேற்றிரவு முதல் இன்று காலை வரை நடைபெற்ற பிரித் ஓதும் நிகழ்வில் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment