Wednesday, September 02, 2015
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா இன்று பொலன்னறுவை -
கதுருவெல - ரஜரட்ட நவோதய மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு கட்சியின் முன்னாள் தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் ஜனாதிபதியானதன் பின்னர் இடம்பெறும் முதலாவது ஆண்டு நிறைவு விழா இதுவாகும்.
இந்த நிகழ்வை முன்னிட்டு பொலன்னறுவை கல்விகாரையில் சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

No comments:
Post a Comment