Monday, September 21, 2015
இலங்கையில் நடத்தப்பட்ட புலிகளின் கொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி இன்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் (புலி)வைகோ தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் ராமசாமியை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தபோது, செய்தியாளர்களிடம் இலங்கையில் புலிகளின் கொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி இன்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் (புலி)வைகோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment