Sunday, September 13, 2015
சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி
யாழ்ப்பாணத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன் எடுக்கப்பட்டது.
சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன் எடுக்கப்பட்டது.
சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ் சமூக அமைப்புக்கள் ஆகியன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

No comments:
Post a Comment