Saturday, September 12, 2015

இந்தியா ஆஸ்திரேலியா கப்பல் படை கூட்டு பயிற்சி துவக்கம்!

Saturday, September 12, 2015
புதுடில்லி: இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளின் கப்பல்படை இணைந்து நடத்தும் கூட்டுப்பயிற்சி வரும் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
 
இது குறி்த்து இந்திய கப்பல் படை வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் தெரிவித்திருப்பதாவது:
 
கடந்த 2014-ம் ஆண்டு இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையின் படி இந்த கூட்டு பயிற்சி நடைபெறுகிறது.
 
இந்த பயிற்சிகள் விசாகப்பட்டினம் கடற் பகுதியில் நடைபெறுகிறது. கூட்டு பயிற்சிக்கு ஆஸ்இண்டெக்ஸ்-15 என பெயரிடப்பட்டுள்ளது என அதன் அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment