Tuesday, September 08, 2015
மேல் மாகாண சபை முதலமைச்சராக இசுறு தேவப்பிரிய ஜனாதிபதியின் முன் இன்று பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
அதேபோல் , வட மேல் மாகாண முதல்வராக தர்மசிறி திசநாயக்கவும் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
மேற்படி
மாகாண சபைகளின் முன்னாள் முதல்வர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியமையால்
ஏற்பட்ட வெற்றிடத்தையடுத்தே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில்
ஜனாதிபதியுடன் நேற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment