Thursday, September 03, 2015
இந்த மாதம் ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள போர்க்குற்ற அறிக்கை
தொடர்பில் இப்போதைக்கு எதனையும் கூற முடியாது என்று கனடா தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசாங்கத்தின் போச்சாளர் ஒருவர் இதனை ஆங்கிலஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில உள்நாட்டு பொறிமுறையை முன்னெடுக்கும் வகையிலான பிரேரணை ஒன்றை அமெரிக்கா முன்வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இப்போதைக்கு எதனையும் கூற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள போர்க்குற்ற அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்தும் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment