Tuesday, August 04, 2015
தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வாக்குகளை திரட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே வி பி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் நிறைவேற்றவில்லை.
இதனால் கூட்டமைப்பு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் அதிக வாக்குகளைப்பெற்றுக் கொள்வதற்காக, கூட்டமைப்பு இனவாதரீதியான கருத்துக்களை பொது மக்கள் மத்தியில் முன்வைக்கிறது என்று அந்த கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment