Sunday, August 02, 2015
வெளிநாட்டு தூதரங்களினால் மேற்கொள்ளப்பட்ட
விரிவான கருத்துக் கணிப்பின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு 11 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி 8 மாவட்டங்களிலும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 மாவட்டங்களிலும் வெற்றியீட்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் போது 14 மாவட்டங்களில் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் போது 14 மாவட்டங்களில் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் எந்தவொரு அரசியல் கட்சியும் 113 ஆசனங்களைப் பெற்றுத் தனித்து
அரசாங்கமொன்றை அமைக்கக் கூடிய சாத்தியம் இருக்காது என்பதே அனைத்து
கருத்துக் கணிப்புக்களினதும் தற்போதைய முடிவாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment