Sunday, August 02, 2015
நியூயார்க்,: நியூயார்க்கில் உள்ள ஐ.நா., கட்டடத்தில் இந்தியாவின்நிரந்தர
தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்காக இரங்கல்
புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.இந்த அலுவலகத்திற்கு சம்பிரதாயத்தை மீறி வருகை
தந்த பான் - கீ - மூன் தன் இரங்கல் செய்தியை அந்த புத்தகத்தில் பதிவு
செய்தார்.
அதன் விவரம்: அப்துல் கலாம் மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல்
தெரிவித்துள்ளது. இது ஜனாதிபதியாக இருந்தபோதும் அதன் பிறகும் அவர்
பெற்றிருந்த மதிப்பு மற்றும் அவரதுஉத்வேகத்தால் விளைந்ததாக்கத்திற்கு
சான்றாகும்.அரசியல் வல்லுனரை இழந்து வாடும் இந்தியமக்களுக்கு ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
No comments:
Post a Comment