Monday, August 24, 2015
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவை
பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராகுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்ததுடன் , இபோட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து குமார் சங்கக்கார ஓய்வுபெற்றார்.
இந்நிலையில் குமார் சங்கக்காரவை கௌரவப்படுத்தும் நிகழ்வில் வைத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.
No comments:
Post a Comment