Wednesday, July 1, 2015

கனடிய தமிழர்கள் நாடுகடத்தபடுவார்களா?விளக்குகிறார் கனடிய குடிவரவு,குடியுரிமை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர்!



Wednesday, July 01, 2015
140,000 தமிழர்கள் நாடுகடத்தப்படுவார்கள் எனும் தகவல் இலங்கை ஊடகங்களிலும் அதைத் தொடர்ந்து வெளிநாட்டுஇணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானதும், புதிய கனடிய குடிவரச் சட்டத்துக்கு முரணானது எனவும் திட்டவட்டமாக கனடிய குடிவரவு,குடியுரிமை
அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார்.
 
அமைச்சர் புதிய குடிவரவு குடியுரிமை சட்டம் பில் சி24 பற்றி குறிப்பிடுகையில் கனடா வருடத்துக்கு 250,000 மேற்பட்ட புதிய குடிவரவாளார்களை அனுமதிக்கின்றது. கடந்த வருடம் 261,000 குடிவரவாளர்களுக்கு குடியுரிமையை வளங்கியிருக்கின்றது.
 
ஆனால் புதிய குடிவரவு குடீயுரிமை சட்டம் கனடாவிற்க்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் போன்றவர்களுக்கு மிகவும் பாதகமான விளைவுகளையும் இரட்டைகுடியுரிமை பெற்றவர்கள் அமைச்சரின் அதிகாரத்துடன் குடியுரிமையை இலகுவாக இழக்கநேரிடும் எனக்குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment