Saturday, July 04, 2015
மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை , முன்னாள் அமைச்சர் டீ.பி. ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி
மாவட்டத்தில் போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி
தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் மிரிஹான இல்லத்தில் நேற்று சந்தித்து இரத்தினபுரில் மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கையை மஹிந்த ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மஹிந்தவை போட்டியிடச் செய்வது குறித்து இன்றைய தினம் இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்தில் தாம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment