Wednesday, June 03, 2015
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன உடன் விலக வேண்டும் என்று பிரேரணை ஒன்று
நிறைவேற்றப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலரால் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த
யோசனையை அத்தனகல பிரதேச சபையின் உறுப்பினர் சிசிர குமார புலத்சிங்ஹல
முன்மொழிந்த நிலையில், அதனை மினுவாங்கொட நகர சபையின் உறுப்பினர் அதுல
சேனாநாயக்க வழிமொழிந்தார்.
No comments:
Post a Comment