Wednesday, June 3, 2015

நாடாளுமன்ற கலைக்கப்பட்டால் 100க்கும் மேற்பட்டவர்கள் மகிந்த தரப்புடன் இணைவர்: பிரசன்ன!

Wednesday, June 03, 2015
நாடாளுமன்ற கலைக்கப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 100 பேர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணத்துங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்கள் சந்திப்பு இடம்பெற்றது இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தை கலைப்பத்தை அரசாங்கம் பிற்போடுவதாகவும் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்தார்.
            

No comments:

Post a Comment