Tuesday, June 02, 2015
அரசியலமைப்பு சபைக்கு இரு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் ஆட்சேபித்துள்ளன. 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களே நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவை ஜனாதிபதியும் பிரதமரும் 19 ஆவது திருத்தத்திற்கு முரணாக செயற் பட்டுள்ளதாக குறிப்பி ட்டன.
கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த விமல் வீரவங்ச எம்.பி. அரசியலமைப்பு சபைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தவறாகும். 19 ஆவது திருத்தத்தின் படி எம்.பிகளே இதற்கு நியமிக்கப்பட வேண்டும். அமைச்சு பதவி ஏற்ற பின் எம்.பிகளும் நிறைவேற்று அதிகாரத்தின் அங்கமாகி விடுகின்றனர். எம்.பிகள் மட்டுமே பாராளுமன்றத்தில் அங்கமாக கருதப்படுவர் என்றார்.
கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த விமல் வீரவங்ச எம்.பி. அரசியலமைப்பு சபைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தவறாகும். 19 ஆவது திருத்தத்தின் படி எம்.பிகளே இதற்கு நியமிக்கப்பட வேண்டும். அமைச்சு பதவி ஏற்ற பின் எம்.பிகளும் நிறைவேற்று அதிகாரத்தின் அங்கமாகி விடுகின்றனர். எம்.பிகள் மட்டுமே பாராளுமன்றத்தில் அங்கமாக கருதப்படுவர் என்றார்.
உதய கம்மம்பில
அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக ரணவக்கவும் பிரதமரின் பிரநிதியாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவும் நியமிக்கப்பட் டுள்ளனர். இது நல்லாட்சி செயற்பாட்டுக்கு முரணானதாகும். பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களையும் இவர்களே நியமிக்க உள்ளனர். அரச சேவையிலிருந்து அரசியல் வாதிகளை தூரமாக்குவதாக கூறிவிட்டு அரசாங்க நியமனங்கள் மற்றும் இடமாற்றம் தொடர்பில் அரசியல் வாதிகள் தீர்மானிக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் மக்கள் வழங்கிய நல்லாட்சி கனவை கலைத் துள்ளனர். தனக்கு மக்கள் ஆணை வழங்கப் பட்டுள்ளதால் தனக்கு எதிராக நம்பிக் கையில்லா பிரேரணை கொண்டுவர முடியாது என பிரதமர் கூறியிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியாது மக்கள் ஜனாதிபதிக்கே வாக்களித்தனர். பிரதமருக்கு மக்கள் ஆணை வழங்கப் படவில்லை. பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த முன்வருமாறு பிரதமருக்கு சவால் விடுக்கிறோம். தேர்தல் மூலம் தெரிவானால் அவருக்கு தலை சாய்க்க தயாராக இருக்கிறோம் என்றார்.
Mumbai Escorts Agency
ReplyDeleteIndependent Mumbai Escorts
Mumbai Escorts Service
Mumbai Escorts
Escorts in Mumbai
Mumbai Independent Escorts
Independent Mumbai Escort
Mumbai Escort
Mumbai Escorts Agency
Independent Mumbai Escorts
Mumbai Escorts
Mumbai Escorts Service
Mumbai Escorts Services
Mumbai Escort
Is it true that you as yet want to spend your fun occasion this year in the most charming way? Delight your eyes, brain and soul to meet me. I am Daizy, an extremely ravishing and lovely Goa escorts who never let you down when you meet me. I am 5'7" tall young lady who is exceptionally carefree and liberal young lady living Escorts in Goa Visit this Site :- http://www.daizy.in/ My shocking looks and thrilling figure is my quality that you will acknowledge when you meet me. I live like ruler I carry on with my life like ruler Call girls in Goa Visit this Site :- http://www.goacallgirls.net/ never let trouble come in my life. I have confidence in living decidedly. Cynicism can never come to me. I meet those individuals who need to carry on with their life straightforwardly and with brimming with fun. Meeting sensible, conscious and practical individuals is my definitive objective. I want to invest energy with them my quality and the most stunning snippets of existence with. When you meet me you will come to realize that I am a bubbly and blissful young lady who loves to grin dependably. I make individuals grin and offer want to live once more. Free Goa Escorts Data you to whole city Visit this Site :- http://www.riya-mehra.in/ Don't live in hibernation mode Numerous individuals are carrying on with their life in hibernation mode. They have overlooked how to be upbeat and grin. The bitterness has overwhelmed their merriment. I convey enjoyment to their life. I generally value those individuals who welcome some fun and enterprise in their life. I never let you down. Attempting diverse and astonishing things is my side interest. I make you grin I want to feast with aware man who sees how to regard a lady.
ReplyDeleteHere at Independent Escorts in Mumbai www.kashishjain.in agency we take great pleasure from the point of view that all of our clients who reserve our Mumbai Call Girls always come back for more and the real reason for this is that we have only the best Mumbai Escorts in Mumbai.
ReplyDeleteBangladeshi Girls Mobile Numbers
ReplyDeleteandhra ammayilu phone numbers
local girls phone numbers directory
free girls phone number
girls mobile number
local call girl number
girls mobile number list
gujarati girls
college girls
indian girls Number
girls on phone