Friday, January 23, 2015

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவின் வங்கி கணக்குகள் தொடர்பில்: பாதுகாப்பு செயலாளரிடம் விளக்கம் கோரிய ஜனாதிபதி my3!

Friday, January 23, 2015
இலங்கை::முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவின் வங்கி கணக்குகள் தொடர்பில்: பாதுகாப்பு செயலாளரிடம் விளக்கம் கோரிய ஜனாதிபதி my3!
 
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவின் வங்கி கணக்குகள் தொடர்பில் புதிய பாதுகாப்பு செயலாளர் பி எம் யூ டி பஸ்நாயக்க வெளியிட கருத்துக்கள் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ்வாறு புதிய பாதுகாப்பு செயலாளர் பி எம் யூ டி பஸ்நாயக்கவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ராஜித சேரனாரத்ன இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment