நீ எல்லாம் அரசியல் பேச வந்த காரணத்தாலே நாடே வெட்கித்தலைகுனிந்து
நிற்கிறது புலிகளுக்கு வக்காளுத்து என்ற அடையாளத்தை தவிர வேற என்ன தகுதி உனக்கு இருக்கு.
புலிகளின் கொலைகார ஆட்சி மீண்டும் வேண்டுமாம்: கொடுங்கோல் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரியை ஆதரிப்பதே ஒரே வழி: புலிகளுக்கு வக்காளுத்து வாங்கும் மொள்ளமாறி முடிச்ச விக்கி விக்னேஸ்வரனின் கண்ட்டுபிடிப்பு!
கொடுங்கோல் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, இருக்கின்ற ஒரே ஒரு
வழி பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவரின் அடையாளச்
சின்னமாகிய அன்னப்பட்சிக்கு வாக்களிப்பதே என்று தெரிவித்துள்ளார் வடக்கு
மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். இது குறித்து அவர் விடுத்துள்ள விசேட
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். நாம் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளோம்,
அச்சுறுத்தப்பட்டுள்ளோம், பாகுபாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். எமது
பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படக் கூடும் என்ற எண்ணத்தை நாம் எட்ட
முடியாதுள்ளது. இந்த நேரத்தில்தான் ஜனாதிபதித் தேர்தல் எம்மிடையே முகம்
காட்டியுள்ளது. உங்களைப் போல் என் மனதிலும் Mrஆ, MSஆ, வேறு ஒரு போட்டியாளரா
அல்லது தேர்தலைப் பகிஷ்கரிப்பதா என்பது போன்ற பல எண்ணங்கள் எழுந்து
குழப்பத்தை ஊட்டி வந்துள்ளன.
ஆனால் ஆற அமர இருந்து விசாரித்த பின்னர் பொது எதிரணி வேட்பாளரை ஆதரிப்பதே
சிறந்ததாகத் தோன்றுகிறது. என்னுடைய தீர்மானத்திற்கான காரணங்களைச்
சுருக்கமாகக் கூறிவிடுகின்றேன். அதற்கு முன், பல கட்சிகளைக் கொண்ட எமது
கூட்டமைப்பானது ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும்
என்று தீர்மானித்திருப்பதை முதலில் கூறிவைக்கின்றேன். அவர்கள் தீர்மானம்
சரியோ பிழையோ என்பது முக்கியமல்ல. சரி பிழை கூறுவோர் கூட மஹிந்தவுக்கே
வாக்களிக்க வேண்டும் என்று திடமாகக் கூறாதிருப்பதை நாங்கள் அவதானிக்க
வேண்டும்.
அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வழிவகுங்கள்!
அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக
உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். எவ்வாறு எம்மை வடமாகாண சபைக்குப்
பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தீர்களோ அவ்வாறே வெற்றி பெற
மைத்திரிபாலவுக்கு வாக்களியுங்கள்!
வடமாகாண சபையை முடக்கப் பார்த்த இன்றிருக்கும் ஜனாதிபதியைத் தமது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள்!
இறைவன் (புலிகளின்) அருள் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்றென்றும் இருக்கும்!
அதனால் நீங்கள் எந்த விதத் தடங்கலும் இன்றி தவிப்பும் இன்றி தடையும் இன்றி
எதிரணி பொது வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யலாம்!
வெவ்வேறு சிந்தனைகள் இன்றி வெற்றிக்கு வழிவகுப்பீர்களாக என்றுள்ளது.
No comments:
Post a Comment