Tuesday, January 06, 2015
இலங்கை::பிரதியமைச்சர் பிரபாகணேசன் கொழும்பில் வீடில்லாமால் வாழும் மக்களுக்கு வீடு வழங்கும் படி 16ஆயிரம் குடும்பங்களது விண்ணப்பங்களை எனது அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கையளித்துள்ளார்.

கொழும்பில் அடுத்த வருடம் 15ஆயிரம் வீடுகள் கொண்ட தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 2016இலும் 15ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்ப்படும் என இன்று மட்டக்குழியில் பிரதீபா மண்டபத்தில் 5ஆயிரம் வீடற்ற தமிழ் மக்களை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வை பிரதியமைச்சர் பிரபா கணேசன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த 15ஆயிரம் குடும்பங்களுக்கும் கட்டாயமாக கொழும்பில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும். நீங்கள் பயப்பட வேண்டாம் ஜனாதிபதி கொழும்பில் 80 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தினை அடுத்த 4 ஆண்டுகளுக்குள் பூரணப்படுத்தும் படி நகர பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஆகவே கொழும்பில் வாழும் தமிழ் முஸ்லீம்களுக்கே இவ் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு வீடும் 550 சதுர அடி ஏற்கனவே பகாழும்பில் 10ஆயிரம் வீடுகள் தமிழ் முஸ்லீம் சமுகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்தார்
No comments:
Post a Comment