Wednesday, January 07, 2015
இலங்கை::இந்தியாவின் மேற்குவங்க தலைநகர் கல்கத்தாவில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச மனிதநேய மகாநாட்டில் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவை பிரதித் தலைவருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதன்போது அவர் மகாநாட்டுத் தலைவர் டாக்டர். எச். பி. கனோரியா அவர்களால் வரவேற்கப்படுவதையும் மகாநாட்டில் மௌலவி எஸ். எச். ஆதம்பாவா உரையாற்றுவதையும் மகாநாட்டு ஏற்பாட்டாளர்களால் ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்படுவதையும் மகாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்களுடன் உரையாடுவதையும் இந்தியாவின் தொழில் வசதி அமைச்சர் ஸ்ரீ பண்டாரு டட்டட்ரேயா உடன் விருந்துபசாரத்தில் பங்கேற்றிருப்பதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment