Wednesday, January 07, 2015
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் தமது ஊர்களுக்குச் செல்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் தமது ஊர்களுக்குச் செல்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த விசேட போக்குவரத்து சேவை இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். கொழும்பிலிருந்து சகல பிரதேசங்களுக்கும் செல்வதற்கான மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
தெற்கு அதிவேக பாதையிலும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment