Friday, January 23, 2015

ரஜினிகாந்த், அமிதாப், அத்வானி, திலீப் குமாருக்கு பத்ம விருதுகள்!!

Friday, January 23, 2015
சென்னை::நடிகர்கள் திலீப் குமார், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட 148 பேருக்கு, மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு, பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
 
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு, பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
 
நாட்டின் 65வது குடியரசு தினம், விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், 148 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.
 
நடிகர்கள் திலீப் குமார், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.
அத்வானி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், யோகா குரு பாபா ராம்தேவ், வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்ஜி உள்ளிட்ட 148 பேருக்கு, பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment