Wednesday, January 07, 2015
இலங்கை::நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 16 இலட்சத்து 37 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் இதுவே இலங்கையில் அதிகளவான வாக்காளர்களை கொண்ட மாவட்டமாகும்.
அடுத்தபடியாக கொழும்பு மாவட்டம் காணப்படுகிறது. இதில் 15 இலட்சத்து 86 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த 2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment