Wednesday, January 07, 2015
இலங்கை::நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படும் என, கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானசாலைகளை மூடுவது தொடர்பாக கலால் ஆணையாளர் நாயகம் வசந்த ஹப்புஆராச்சி பணிப்புரை விடுத்துள்ளதாக கலால் திணைக்கள ஊடக பேச்சாளரும், கலால் அத்தியட்சகருமான பிரபாத் ஜயவிக்ரம
குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் விசேட சேவையின் நிமித்தம் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த இரண்டு தினங்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment