Tuesday, December 30, 2014
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பில் உரையாற்றும் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.
கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பில் உரையாற்றும் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு கொழும்பு ஜானகி ஹொட்டலில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை புலிகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் பொது எதிரணியினர் வடபகுதியில் தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பினர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பு பொது எதிரணியுடன் இணைந்து
தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பு பொது எதிரணியுடன் இணைந்து
ஒன்றுபடுமாறு மைத்திரிபால சிறிசேனா நேற்றைய தினம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment