Tuesday, October 28, 2014
இலங்கை::அரியாலை பூம்புகார் பகுதியில் குடும்பத்தாரை கொலை செய்வோம் என அச்சுறுத்தி 17 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 28 வயதுடைய சந்தேகநபரை நேற்று மாலை கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பூம்புகார் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டார் .
No comments:
Post a Comment