Tuesday, October 28, 2014

கிராம சபை முறை வரலாறு பற்றிய நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Unionn 4
Union 3
Union 5

Tuesday, October 28, 2014
இலங்கை::கலாசார திணைக்கள- மகாவம்ச செயலகத்தின் செயலாளாரான பேராசிரியை மாலினி எந்தகமவினால் எழுதப்பட்ட இலங்கையின் கிராம சபை முறை வரலாறு (ஸ்ரீலங்காவே கம் சபா க்ரமய இதிஹாசய ) என்ற நூல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற இந்த  நிகழ்வில், அமைச்சர் டி.பீ. ஏக்கநாயக்க, அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment