Sunday, September 28, 2014
இலங்கை::இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்து நாடுகள் மத்தியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது சர்வதேச விசாரணைக் குழு, தங்களின் விசாரணைக்கு அவசியமான ஆவணங்களை திரட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment