Saturday, September 27, 2014
நியூயார்க்::ஐந்து நாள் பயணமாக அமெரிக்க சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்கு
வாழும் இந்திய வம்சாவளியினர் ‘மோடி மோடி’ என கோஷம் என எழுப்பி உற்சாக
வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி 5 நாள் அமெரிக்க
பயணம் மேற்கொண்டுள்ளார்.
2002-ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்களைத் தொடர்ந்து அமெரிக்கா மோடிக்கு விசா கொடுத்த மறுத்து வந்தது. ஆனால், அவர் பிரமராக அமர்ந்த பின் அமெரிக்கா சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. வேறு எந்த ஒரு உலகத்தலைவரின் வருகையும் ஏற்படுத்தாத பரபரப்பை மோடியின் அமெரிக்க பயணம் ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க சென்ற பிரதமர் மோடி,கருப்பு மெரூன் கலர் கொண்ட உடையை அணிந்து வந்தார். அவரை அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி சமுதாயத்தினர் மோடி மோடி என கோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.

No comments:
Post a Comment