Wednesday, September 10, 2014
அமெரிக்காவில் இலங்கையின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை குறித்த அபிப்பிராயங்கள் அமெரிக்காவில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன, இதற்க்கு பல காரணங்கள் உள்ளன,
முதலாவது காரணம் இலங்கை அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் இருப்பதும் மக்கள் அந்த நாடு குறித்து அதிககவனம் செலுத்தாததுமாகும்.அதன் காரணமாக பெருமளவு மக்கள் பத்திரிகைகளையே நம்பியுள்ளனர்.
மேலும் சில தனிப்பட்ட நலனை அடிப்படையாக கொண்டு செயற்படும் சக்திகள் பயங்கரவாத நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து இலங்கை குறித்து எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்கியுள்ளன.
இதன்காரணமாக அமெரிக்காவின் இலங்கை குறித்த நிலைப்பாடுகள் மாற்றமடைவதற்க்கு சில காலம் எடுக்கலாம். அவுஸ்திரேலியா நியுசிலாந்து போன்ற நாடுகள் இலங்கை குறித்து சாதகமான அபிப்பிராயத்தை கொண்டுள்ளன.
யுத்தம் முடிவிற்க்கு வந்த பின்னர் இலங்கையில் ஒரு சிறிய சம்பவம் கூட இடம்பெறவில்லை
இலங்கை::இலங்கை குறித்த அபிப்பிராயங்கள்
அமெரிக்காவில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன என ஐக்கிய நாடுகளுக்கான
இலங்கையின் நிரந்தர வதிவிடபிரதிநிதி பாலிதஹோகன கவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இலங்கையின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை குறித்த அபிப்பிராயங்கள் அமெரிக்காவில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன, இதற்க்கு பல காரணங்கள் உள்ளன,
முதலாவது காரணம் இலங்கை அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் இருப்பதும் மக்கள் அந்த நாடு குறித்து அதிககவனம் செலுத்தாததுமாகும்.அதன் காரணமாக பெருமளவு மக்கள் பத்திரிகைகளையே நம்பியுள்ளனர்.
மேலும் சில தனிப்பட்ட நலனை அடிப்படையாக கொண்டு செயற்படும் சக்திகள் பயங்கரவாத நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து இலங்கை குறித்து எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்கியுள்ளன.
இதன்காரணமாக அமெரிக்காவின் இலங்கை குறித்த நிலைப்பாடுகள் மாற்றமடைவதற்க்கு சில காலம் எடுக்கலாம். அவுஸ்திரேலியா நியுசிலாந்து போன்ற நாடுகள் இலங்கை குறித்து சாதகமான அபிப்பிராயத்தை கொண்டுள்ளன.
யுத்தம் முடிவிற்க்கு வந்த பின்னர் இலங்கையில் ஒரு சிறிய சம்பவம் கூட இடம்பெறவில்லை
No comments:
Post a Comment