Monday, August 11, 2014
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் காணாமற்போனோர் தொடர்பான
முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு
இன்று மடுவில் இடம்பெறவுள்ளது.
க
க
டந்த 8ஆம் திகதி ஆரம்பமான விசாரணைகளில்
மாந்தை மேற்கு மற்றும் மன்னர் பகுதியில் இடம்பெற்ற விசாரணைகளில்
அதிகளவானோர் தமது முறைப்பாடுகளை வழங்கியிருந்தனர்.
காணாமற்போனோர்
தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முதல்
தடவையாக மன்னார் மாவட்டத்தில் மக்கள் சாட்சியங்களை பதிவு செய்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment