Wednesday, June 25, 2014
இலங்கை::இலங்கையிலுள்ள யாசகர்கள் (பிச்சைக்கார்) ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபா முதல் 6 ஆயிரம் ரூபா வரையில் வருமானமாக பெறுகின்றனர் என சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலமே இத்தகவல் வெளியானதாக மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தலைவில் சம்பிகா ஷிரோமாலி தெரிவித்துள்ளார்.
பெற்றோரால் வீதிகளில் கைவிடப்படும் சிறுவர்கள் தொடர்பில் நடத்திய ஆய்வொன்றின் போதே இத்தகவல் வெளியானதாக அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment