Thursday, May 29, 2014
இலங்கை::யாழ்.மாநகர சபை கூட்டதில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளுக்கு தமிழ்தேசியக் தறுதலை புலிகூட்டமைப்பினர் அஞ்சலி?
இலங்கை::யாழ்.மாநகர சபை கூட்டதில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளுக்கு தமிழ்தேசியக் தறுதலை புலிகூட்டமைப்பினர் அஞ்சலி?
யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளுக்கு நினைவேந்தி, அஞ்சலி செலுத்தவேண்டும் என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் மட்டுமன்றி 1983 காலப்பகுதியிலிருந்து கொல்லப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதென்றால் அதை அனுமதிக்கமுடியும் என்று ஆளும் தரப்பினர் தெரிவித்தனர்.
அதனை ஆட்சேபித்த எதிரணி உறுப்பினர்கள், முள்ளிவாய்ககாலில் கொல்லப்பட்ட புலிகளுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்றும் கோரினர்.
இதற்கு ஆளும் தரப்பு இணங்காததால், எதிரணி உறுப்பினர்கள் அனைவரும் சபை நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.
இதனால் மாநகர சபையின் இன்றைய கூட்டம் எதிரணி உறுப்பினர்கள் இன்றியே நடைபெற்றது.
No comments:
Post a Comment