Wednesday, May 28, 2014
இலங்கை::மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை முதலை ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.முதலை ஒன்றின் நாடமாட்டத்தினை அறிந்து அவதானித்த போது வீட்டு மதிலோரமாக 3 1/2 அடி நீளமுடைய முதலை ஒன்று உள்ளதைக் கண்டு அயலவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரதேச மக்கள் முதலையை கட்டி வைத்து அதனை பொது மக்களும் பொலிசாரும் இணைந்து அருகில் உள்ள

No comments:
Post a Comment