Wednesday, May 28, 2014
இலங்கை::வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அல்ஜீரியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

அல்ஜீரியாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில்,
அமைச்சர் பீரிஸ் பங்கேற்க உள்ளார். இன்றைய தினமும் நாளைய தினமும்
அல்ஜீரியாவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.அணிசேரா நாடுகளின் வெளிவிவகார
அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் பீரிஸ் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஏனைய வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment