Thursday,May01,2014
மதுரை::மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரத்தினம் ஐகோர்ட் கிளையில் தாக் கல் செய்த சீராய்வு மனு: கீழ் கோர்டுகளில் தமிழ் தெரியாத நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பு கூறலாம் என்று கடந்த 1994ல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதற்கு காலவரம்பு எதுவும் இல்லை. இது சட்டத்திற்கு முரணானது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்பிரமணி யன், வேலுமணி ஆகியோர், இது குறித்து பதிலளிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் ஐகோர்ட் பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment