Thursday, May 1, 2014

முகம்மது என்ற நபரை கியூ பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் செய்துள்ளனர். அவர் கொழும்பு செல்லவிருந்ததாக கூறப்படுகிறது!

Thursday,May01,2014
சென்னை::முகம்மது என்ற நபரை கியூ பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் செய்துள்ளனர். அவர் கொழும்பு செல்லவிருந்ததாக கூறப்படுகிறது.
 
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை வெடிகுண்டு வெடித்துள்ளதை அடுத்து சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்டப்பட்டுள்ளது.

மேலும் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடும்பணியில் போலீஸார் தீவரமாக இறங்கியுள்ளனர்.  இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த முகம்மது என்ற நபரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கொழும்பு செல்லவிருந்ததாக கூறப்படுகிறது

மேலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment