Thursday,May,01,2014 சென்னை:: சென்டிரல் ரயில் நிலையத்தில் இன்று காலை
நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் பல பகுதிகளில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கியமான மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு தீவிரபப்டுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு
கோயம்பேடு பஸ்நிலையத்தில் 66 ரகசிய கேமராக்களும், 5 சுழலும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
பஸ்நிலையத்தின் 8 வாயில்களும் மூடப்பட்டுள்ளன. வரும் பயணிகள் அனைவருடைய உடமைகளும் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதன்பிறகே அவர்கள் பஸ்நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இங்கு வரும் அனைத்து பஸ்களிலும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்துகிறார்கள். குண்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகே பஸ்கள் வெளியே சொல்ல அனுமதிக்கப்படுகின்றன.
மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சவுகர், உதவி கமிஷனர் அய்யப்பன், கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்வின் சென்ட் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை நேரில் கண்காணித்து வருகிறார்கள்.
படுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில் உள்ள முக்கியமான மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு தீவிரபப்டுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு
கோயம்பேடு பஸ்நிலையத்தில் 66 ரகசிய கேமராக்களும், 5 சுழலும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
பஸ்நிலையத்தின் 8 வாயில்களும் மூடப்பட்டுள்ளன. வரும் பயணிகள் அனைவருடைய உடமைகளும் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதன்பிறகே அவர்கள் பஸ்நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இங்கு வரும் அனைத்து பஸ்களிலும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்துகிறார்கள். குண்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகே பஸ்கள் வெளியே சொல்ல அனுமதிக்கப்படுகின்றன.
மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சவுகர், உதவி கமிஷனர் அய்யப்பன், கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்வின் சென்ட் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை நேரில் கண்காணித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment