Tuesday, May 27, 2014இலங்கை::புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி தொடக்கம் இதுவரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் 47 சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதில் 6 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்

No comments:
Post a Comment