Sunday, February 02, 2014
இலங்கை::பத்தரமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இருந்து ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் சடலமாக கண்டுடெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 08 மணியளவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சண்டே டைம்ஸ், லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் ஆகிய ஊடகங்களில் அவர் கடமையாற்றியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலம் பிரான்ஸ் செய்தி சேவை ஒன்றில் பணிபுரிந்து பின்னர் சுகந்திர ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார்.
வர்த்தக ஊடகவியலாளரான இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment