Monday, February 03, 2014
இலங்கை::வடமாகாண சபையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு எதிராக
வடமாகாண சபையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு எதிராக தேவை ஏற்படுமாக இருந்தால் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக சட்டத்தரணி கபில கமகெ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர இயக்கத்தின் இணைப்பாளரான அவர் சட்டத்தரணிகளின் தேசிய ஒன்றியத்தின் சாHபில் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் குறித்து அவதானம் செலுத்துவது மாகாண சபைகளின் பணி இல்லை.
எனவே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் சட்ட விரோதமானவை எற்று அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்

No comments:
Post a Comment