Monday, February 3, 2014

101 நாள் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர்களை சந்தித்த வட மாகாண போக்குவரத்து அமைச்சர்!

Monday, February 03, 2014
இலங்கை::பிப்ரவரி 01ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்ட வட மாகாணத்தின் போக்குவரத்து ஒழுங்குகளை செம்மைப்படுத்தும் 101 நாள் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 02-02-2014 (ஞாயிறு) கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான புதிய நிர்வாக தேர்வுக்கான விசேட ஒன்றுகூடலில், வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு தனது 101 நாள் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment