Tuesday, January 28, 2014
இலங்கை::வட மாகாண சபையின் அடுத்த அமர்வுகள் பிப்ரவரி 18ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். வட மாகாண சபையின் 5வது அமர்வு நேற்று கைதடியில் உள்ள வட மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது. அதன் நிறைவின் போதே அவைத்தலைவர் இதனை அறிவித்திருந்தார். முதல் தடவையாக நேற்று மாகாண சபை அமர்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment