Thursday, December 05, 2013
இலங்கை::சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸ்டர் ஜெனரலான சட்டத்தரணி புவனெக்க அலுவிகாரே நேற்று மாலை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துக்கொண்டார்.

No comments:
Post a Comment